Saras Services

70499 Stuttgart , Deutschland

+49 (0)173 - 6355678

Everyday 24 Hours

+49 (0)173 - 6355678

சேவை மையம்

FAQ

Home > FAQ

உதவி வேண்டுமா ?
எங்கள் நிபுனரை தொடர்பு கொள்ளுங்கள் !

எம்மிடம் எந்தவகையான ஆவணங்கள் என்றாலும் தரமான முறையில் குறுகிய காலத்தில் வாடிக்கையாளர்களின் விருப்புக்களை அறிந்து அவர்களின் தேவைக்கேற்பவாறு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட உறுதிப்படுத்தலுடன் மொழிபெயர்ப்புகளை மலிவான விலையில் வழங்குகிறோம்.

ஆம், எந்த அலுவல் என்றாலும் நாங்கள் சந்திப்பிற்கு இடத்திற்கு வந்து எமது சேவையை வழங்குவோம்.  நேரத்திற்கு எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். முடிந்தால் சந்திப்பு நேரம் உறுதி செய்ய முன்னர் எங்களிடம் கலந்தாசித்தால் நல்லது.

ஆம், எமது வகுப்புகளில் கடந்த பரீட்ச்சைத் தாள்களை எடுத்து விசேடமாக பரீட்ச்சைக்குத் தயார்படுத்தும் வகுப்புக்களை உங்களிற்கு வழங்குகின்றோம். நீங்கள் ஏற்கனவே யேர்மன் வகுப்புகளிற்கு சென்று யேர்மன் மொழி ஓரளவிற்கு எழுத வாசிக்க தெரிந்தவர்களாக இருந்தால் சித்தியடைய நல்ல சந்தர்ப்பம் இருக்கின்றது.

சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான எழுத்துமூலப் பரீட்சைக்கான அனைத்துக் கேள்விகளும் எம்மிடம் தமிழ்மொழிபெயர்ப்புடன் “அப்” மூலம் கைத்தொலைபேசியில் படித்துத் கூடிய வகையில் எம்மிடம் இருக்கின்றது.

ஆம், நாம் பல வக்கீல்களுடன் இணைந்து எமது மொழிபெயர்ப்புச் சேவைகளை வழங்கி வருகின்றோம். அந்தவகையில் பல வழக்கறிஞ்ஞர்களுடன் எமக்கு நேரடித் தொடர்புகள் இருக்கின்றன. எம்மை அணுகினால் உங்கள் தேவைக்கேற்பவாறு சரியான வக்கீலைத் தெரிவு செய்து அவர்களுடன் சந்திப்பு நேரம் ஒழுங்கு செய்து நேரில் வந்து எமது மொழிபெயர்ப்புச் சேவையினையும் வழங்குவோம்.

யேர்மனியில் அரசியல் தஞ்சக்  கோரிக்கை நிராகரிப்படடால் விசாவினைப் பெற்றுக் கொள்ள பல வழிகள் இருக்கின்றன. எம்முடன் சந்திப்பு நேரத்தினை ஒழுங்கு செய்து நேரில் வாருங்கள்.

Scroll to Top