Saras Services

70499 Stuttgart , Deutschland

+49 (0)173 - 6355678

Everyday 24 Hours

+49 (0)173 - 6355678

சேவை மையம்

நல்வரவு

சரஸ் சேவைகளுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

எங்களின் நிபுணத்துவம்  வாய்ந்த குழு உங்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக என்றும் அயராது செயற்படும் 

எம்மைப் பற்றி

சரஸ் சேவைகள் பற்றிய ஒரு அறிமுகம்

கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு மேலாக எம் மக்களுக்கு பல சந்தர்ப்பங்களில் பல உதவிகளையும் ஆலோசனைகளையும் நாங்கள் வழங்கிக் கொண்டிருப்பது யாவரும் அறிந்ததே இதன் ஊடாக நிறைய அனுபவங்களை பெற்ற நாங்கள் இப்பொழுது எங்கள் சேவைகளை சரஸ் சேவை என்ற குடையின் கீழ் விஸ்தரிக்கின்றோம்.

மொழித் தடையற ! வழித் துணை நாம்!

man

திரு. மணிமாறன் (M.Sc)

சரஸ் சேவைகள் உரிமையாளர்

சரஸ் சேவைகள் நிறுவனம் இத்தனை ஆண்டுகள் சிறப்பாக தனது சேவையினை ஆற்றுவதற்கும் வாடிக்கையாளர் மனதில் தொடர்ந்து இருப்பதற்கும் ஏதுவாக அமைந்த காரணிகள் இவையாகும். 

  • நம்பிக்கை
  • துரித வேகம்
  • துல்லியம்
  • பாதுகாப்பு
  • குறைந்த விலை
  • நிபுணத்துவம்

எங்களைத் தொடர்பு கொள்ளவும்

info@saras-services.com

தொடர்புகள்

தயக்கம் இன்றி தொடர்பு கொள்ளவும்

எங்களை எந்நேரமும் தயக்கம் இன்றி தொடர்புகொள்ள அருகில் உள்ள இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்துங்கள் 

ஏன் எங்கள் சேவை ?

நாங்கள் ஏன் இந்த சேவையில் சிறந்தவர்கள்?

எமது வாடிக்கையாளரின் தேவைகளை மிகவும் நேர்த்தியான முறையில் நாங்கள் என்றும் வழங்க தவறியது இல்லை .

இலவச மதிப்பீட்டைப் பெறுங்கள்

சேவைகள்

எங்கள் சேவைப்பரப்பு

எங்களின் பிரத்தியோக சேவை நிலையினை நீங்கள் பெற்று கொள்ள முடியும் 

சேவை நடைபெறும் பிரதேசங்கள்

எங்களின் சேவை 16+ மாகாணங்களில் பரந்து உள்ளது

எமது சேவையினை ஜேர்மன் நாட்டில் பத்திற்கும் அதிகமான மாகாணங்களில் இருந்து பெற்று கொள்கின்றனர்.

கருத்து பகிரல்

வாடிக்கையாளர் கருத்து

I had translations done by Saras Services. Very good and cheap performance. Friendly service on the phone. Very fast delivery. I am very pleased.

man
Velayutham Ganes Customer

Swift, professional translation service – exceeded expectations. Highly recommend for accuracy and efficiency.

man
subaskaran subramaniyam Customer

வலைப்பதிவு & கட்டுரைகள்

வலைப்பதிவு

எமது சேவை தொடர்பான வலைப்பதிவினை மற்றும் தொழிநுட்பம் தொடர்பான கட்டுரைகளை பார்வையிடலாம் 

Scroll to Top