தொழில், முதலீடுகள்
முகப்பு > சேவைகள் > தொழில், முதலீடுகள்
அதீத லாபம்
தொழில், முதலீடுகள் தொடர்பான ஆலோசனைகள்
எம்மவர்கள் சிலர் தாம் ஏன் தனியாக தொழில் ஆரம்பிக்க கூடாது என்று எண்ணியதுண்டு. ஆனால் போதிய அளவு மொழித்திறன் மற்றும் விளக்கமின்மையால் அவர்கள் செய்யும் முயற்சி வெற்றியளிப்பதில்லை. அதனால் வாழ்க்கை முழுவதுமே இன்னொருவருக்கோ அல்லது இன்னொரு நிறுவனத்திற்காகவோ உழைக்கிறார்கள்.
இன்றைய கால கட்டதில் இணையம் எங்களுக்கு அனைத்து எண்ணங்களுக்கும் தகவல்களை வழங்கக்கூடிய முறையில் இருக்கிறது. ஆனாலும் அத் தவவல்களை எடுத்து ஏற்றவாறு ஆராய்ந்து, அவரவருடைய தனிப்பட்ட சூழ்நிலைக்கேற்றவாறு முடிவு எடுப்பதற்கு ஜேர்மன் மொழியில் திறமையும், பொருளியல் சார்ந்த அறிவும், ஜேர்மன் நாட்டு சட்டத்திட்டங்க்களில் சற்று பரீட்ச்சியமும் தேவை என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
அது மட்டுமல்லாது ஒரு தொழில் ஆரம்பிக்கும் எண்ணம் இருந்தால் அதற்கு அரசாங்கம் எதாவது சலுகைகள் வழங்குமா என்றும் தெரிந்து கொள்வதும் நல்லது.
பின்குறிப்பு: சந்திப்புநேரங்களை ஒழுங்கு செய்வதாயின் முன்னர் எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.