வருமான ஆலோசனைகள்
முகப்பு > சேவைகள் > வருமானவரி ஆலோசனைகள்
சிறந்த நிபுணருடன்
வருமான வரி ஆலோசனைகள்
ஜேர்மன் அரசாங்கம் எமது வருமானத்திற்கு விகிதாசார அடிப்படையில் வரியை விதிக்கிறது. இதில் உங்களின் செலவுகள் சரியான முறையில் கணிப்பிடப்பட்டிருக்காது.
நீங்கள் ஒவ்வொரு வருடத் தொடக்கத்திலும் சென்ற வருடத்திற்கான உங்களின் வருமானவரிக் கணக்கினை வருமான வரித்திணைக்களத்தில் சமர்பிப்பதன் மூலம், நீங்கள் மேலதிகமாக வரி கட்டி இருந்தால் மீளப் பெற்றுக்கொள்ளலாம் என்பது அனைவருக்கும் தெரிந்த விடையம்.
அனைத்து சமயங்களிலும் இது ஒவ்வொருவருக்கும் சாதகமாக அமையும் என்பது தெரியாத விடயம். உங்களின் வரவு செலவுகளை ஒழுங்கான முறையில், அதற்கு என்று உருவாக்கப்பட்டிருக்கும் மென்பொருளில் தரவிடும் போது வரித்திணைக்களதிடமிருந்து மீளப் பெறக்கூடிய தொகையாதென அறிந்து கொள்ளமுடியும்.
வருமானவரிக் கணக்கு விண்ணப்பம் எப்படி தயார் செய்வது, வரித்திணைக்களதிடமிருந்து பணம் மீளப்பெற வாய்ப்பு இருக்கிறதா என்று அறிதல் போன்ற தேவைகளைப் பூர்த்தி செய்து தருகின்றோம்.
பின்குறிப்பு: சந்திப்புநேரங்களை ஒழுங்கு செய்வதாயின் முன்னர் எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.