Saras Services

70499 Stuttgart , Deutschland

+49 (0)173 - 6355678

Everyday 24 Hours

+49 (0)173 - 6355678

சேவை மையம்

குடியுரிமை/விசா அலுவல்கள்

முகப்பு  > சேவைகள் > குடியுரிமை/விசா அலுவல்கள்

உங்களுக்காக என்றும்

குடியுரிமை/விசா அலுவல்கள்

சரஸ் சேவைகள் பல தசாப்தங்களாக எம் உறவுகளுடன் பயணித்து வருங்கின்றது. பல்வேறு கருமங்களில், அரச மற்றும் தனியார் துறைகளிற்கு மொழிபெயர்ப்புக்களை வழங்கிய அனுவங்களினூடாகவும், பல வழக்கறிஞ்ஞர்களின் பின்புலத்துடனும் யேர்மனியில் வசிப்பதற்கு எவ்வாறு வீசாக்களைப் பெற்றுக் கொள்வது என்பது குறித்து விவரமாகவும் விளக்கமாவும் எம் உறவுகளுக்கு ஆலோசனை வழங்க சரஸ் சேவைகளாகிய எங்களால் முடியும்.

எம் உறவுகளில் சிலர் யேர்மனியில் அரசியல் தஞ்சம் கோரி அதன் முடிவிற்கு காத்திருக்கலாம், சிலருக்கு நிராகரிப்பட்டிருக்கலாம், இன்னும் சிலர் நீலப் புத்தகத்தில் இருந்து இலங்கைப் கடவுச் சீட்டிற்கு மாற்ற யோசிக்கலாம், இவ்வாறு பல கட்டங்களில் இருக்கும் எம்மவருக்கு ஏற்ற ஆலோசனைகள் வழங்கிப்படும்.

பின்குறிப்பு: சந்திப்புநேரங்களை ஒழுங்கு செய்வதாயின் முன்னர் எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். 

Receive a quote for your document

யேர்மனியில் அரசியல் தஞ்சக் கோரிக்கை கோரியவர்களுக்கு, நிராகரிக்கப்பட்டவர்களுக்கு:

யேர்மனியில் புதிதாக அகதி அந்தஸ்துக் கோரி இருப்பவர்களும், அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் தற்காலிக சூழ்நிலைக்கு ஏற்ப ஆலோசனைகளும் அதற்கேற்ப வழிமுறைகளும் செய்து தரப்படும் (Asylangelegenheiten).

அந்த வகையில் நீங்கள் தற்போது இருக்கும் சுழ்நிலைகளுக்கு ஏற்ப்ப எந்த வதிவிட பிரிவு சட்டத்தின் கீழ் நீங்கள் வதிவிட உரிமையை பெறலாம் என்பது பற்றி உங்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதுடன் அதற்கான வழிமுறைகளை செயற்படுத்திதரவும் சரஸ் சேவைகள் தயாராக இருக்கின்றது.

யேர்மனியில் இலங்கைக் கடவுச்சீட்டு பெறுவதற்கு

நிரந்தர விசா (Niederlassungserlaubnis) மற்றும் / யேர்மன் குடியுரிமை பெறுதல் (Deutsche Staatsbürgerschaft)

சுற்றுலா விசா விண்ணப்பங்கள் (Tourist Visum)

வாழ்க்கைத் துணை விசா (Ehegattenvisum / Familienzusammenführung)

மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக தொலைபேசி ஊடாக நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு அடிப்படை ஆலோசனைகள் மற்றும் விபரங்கள் மட்டுமே வழங்கப்படும் மேலும் விபரமான ஆலோசனைகள் மற்றும் விபரங்களை பெற நேரடியான சந்திப்பு நேரத்தினை எம்மிடமிருந்து பெற்று எமது அலுவலகத்திற்கு (Saras Services Stuttgart) வருகைதந்து அனைத்து விடயங்களையும் அறிந்துகொள்ளலாம்! (இதற்காக சிறிய கட்டணம் ஒன்று அறவிடப்படும்)

உதவி தேவையதா ?
உடனே தொடர்பு கொள்ளுங்கள் !

தொடர்புக்கு

Wait. What is WordPress?

Far far away, behind the word Mountains far from the countries Vokalia and Consonantia, there live the blind texts. Separated they live in Bookmark

How long do I get support?

Even the all-powerful Pointing has no control about the blind texts it is an almost unorthographic life One day however a small line

Do I need to renew my license?

Marks and devious Semikoli but the Little Blind Text didn’t listen. She packed her seven versalia, put her initial into the belt and made herself on the way.
Scroll to Top