எம்மைப்பற்றி
முகப்பு > எம்மைப்பற்றி
சரஸ் சேவைகள் ஒரு அறிமுகம்
நிறுவனத்தின் வளர்ச்சியும் வரலாறும்
சரஸ் சேவைகள் ஸ்தாபனம் Baden-Württemberg மாநிலத்தில் குறிப்பாக ஸ்ருட்காட் மற்றும் அதனை அண்டிய நகரங்களில் வாழும் என் தமிழ் உறவுகளை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு தனியார் சேவை நிறுவனம் ஆகும். இது தமிழ் மக்களின் தேவைகளை நன்கறிந்து முடிந்தளவு அவற்றினை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் பலவிதமான சேவைகளை வழங்குகின்றது.
15+
வருட அனுபவம்
- நம்பிக்கை
- நிபுணத்துவம்
- துரித சேவை
- குறைந்த விலை
- துல்லியம்
- பாதுகாப்பானது
- வெளிப்படைத்தன்மை
We Are Available 24 Hours
Hot Line : +94 77 586 6582
வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களாகிய எங்களுக்கு எளிதாக வேலை வாய்ப்புகளும் அரசாங்கத்தின் சலுகைகளை பெற்றுக் கொள்ளும் வாய்ப்புகளும் நிறையவே இருக்கின்றது எங்களுக்கு ஏற்படும் பணக்கஷ்டத்தை ஏதோ ஒரு வகையில் குறுகிய காலத்தில் போகக்கூடியவாறு இங்கு நிலைமை இருக்கின்றது.
ஆனால் எமது தாய் நாட்டில் வாழும் பல குடும்பங்கள் ஈழப் போருக்கு பின்னர் இன்னமும் யாராவது ஆதரவுமின்றி அவர்களது வாழ்க்கையின் அத்தியாச செலவுக்காக அன்றாடம் எண்ணிலடங்கா துன்பங்கள் அனுபவித்து வருகின்றார்கள் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்த விடயமாகும் சில குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்பு செலவுக்காக பல தியாகங்களை செய்கின்றார்கள்.
இந்த சூழ்நிலையில் சரஸ் சேவைகள் அளவிடும் கட்டண பணத்தின் பெரும் பகுதியைக் கொண்டு உண்மையாக உதவிகள் தேவைப்படும் வெளிநாட்டு மக்களின் ஆதரவு என்று இருக்கும் ஓர் இரு குடும்பங்கள் வாழ்க்கைச் செலவினை பொறுப்பேற்கின்றது
நாங்கள் சிறந்த சேவையினை வழங்குகின்றோம்
எங்கள் நிறுவனம் சிறந்த சேவையினை காலங்கள் கடந்தும் தரம் மாறாமல் செய்து வருகின்றது. தொடர்ந்தும் எமது சேவையினை பெற்று கொள்ளுங்கள்.
நம்பிக்கைகாரணிகள்
சரஸ் நிறுவனத்தின் நம்பிக்கை மேலாண்மை காரணிகள்
எமது நிறுவனத்தின் செயற்பட்டு திறன்களை கொண்டு நடத்தும் காரணிகளின் சிறப்பு சதவீதம்
துல்லியம்
98%
நம்பிக்கை
95%
வெளிப்படைத்தன்மை
100%
துரிதம்
88%
இரகசியத்தன்மை
100%
சேவைத்திறன்
நிறுவனத்தின் இத்தனை கால சேவை திறன்
சரஸ் நிறுவனம் ஆரம்பம் தொட்டு இன்று வரை வாடிக்கையாளர் நம்பிக்கையினை பெற்ற பலன்கள்
15 +
வருட அனுபவம்
400 +
மகிழவான வாடிக்கையாளர்
3200 +
ஆவணங்கள் கையாளபட்டது
16 +
மாகாணங்கள்