விவாகப்பதிவு
முகப்பு > சேவைகள் > விவாகப்பதிவு
வாழ்க்கைப்படிக்கு எங்கள் பங்கு
விவாகப்பதிவு சார்ந்த ஒழுங்குகள்
யேர்மன் குடியுரிமை இல்லாதவர்களிற்கு யேர்மனியில் பதிவுத் திருமணம் செய்து கொள்வது என்பது சுலபமான காரியம் இல்லை.
குறிப்பாக யேர்மனியில் நீலப் புத்தகம் (அகதி அந்தஸ்து அங்கீரிக்கப்பட்டால் வழங்கப்படும் கடவுச்சீட்டு) உள்ளவர்கள் தங்களது வாழ்க்கைத் துணையை இலங்கையில் இருந்து விவாகப் பத்திற்கான விசா மூலம் யேர்மனிக்கு அழைத்து திருமணம் செய்து கொள்வதற்கான சரியான ஒழுங்குமுறைகளை அறிந்துகொண்டு அதற்கு எவ்வகையான ஆவணங்கள் தேவை எங்கு எங்கு எடுக்க வேண்டும் எங்கு கையளிக்க வேண்டும் போன்ற தவகவல்களை சரஸ் சேவைகளிடம் பெற்றுக் கொள்ளலாம்.
ஏனைய விசாக்கள், கடவுச் சீட்டுக்களுடன் இருப்பவர்களும் பதிவுத் திருமணம் செய்து கொள்வது சார்ந்த ஆலோசனைகளை எங்களிடம் பெற்றுக் கொள்ளலாம்.
பின்குறிப்பு: சந்திப்புநேரங்களை ஒழுங்கு செய்வதாயின் முன்னர் எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.